இலங்கை- ஓமான் நட்புரவுச் சங்கத்தின் தலைவராக பைசால் காசீம் தெரிவு

0
125

(அஷ்ரப் ஏ சமத்)

unnamed (8)பாராளுமன்றத்தில் கடந்த (24)ஆம் திகதி நடைபெற்ற இலங்கை- ஓமான் நட்புரவுச் சங்கத்தின் தலைவராக பிரதி சுகாதார அமைச்சா் பைசால் காசீம் தெரிவு செய்யப்பட்டாா். இந் நிகழ்வு சபாநாயகா் கரு ஜயசுரிய, ஓமான் நாட்டின துாதுவா் அல்-சைக் ஜூமான் பின் ஹம்தான்பில் ஹூசைன் அல்மாலிக் தலைமையில் நடைபெற்றது.

ஓமான் – இலங்கை நட்புரவு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சங்கத்தின் புதிய தலைவராக பிரதியமைச்சா் பைசால் காசீம், செயலாளாராக பாராளுமன்ற உறுப்பிணா் இம்ரான் மஹ்ருப், தெரிவு செய்யப்பட்டனா்.

LEAVE A REPLY