பிரபல பௌத்த விகாரையின் விகாராதிபதிக்கு நியமனக்கடிதம்

0
139

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed (1)திருகோணமலை-மாவட்டத்தில் திரியாய் ஹிரிஹடு சாய பகுதியில் அமைந்துள்ள பிரபல பௌத்த விகாரையின் விகாராதிபதிக்கு நேற்று (29) பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்தனவினால் நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

ஹிரிஹடுசாய விகாரையின் அதிபதியாக யுத்த காலம் தொட்டு இவ்விகாரையை பாதுகாத்து வந்த தெவிநுவர சந்திம ஹிமிக்கே கிழக்கு மாகாண பிரதான சங்கநாயக்க எனும் பெயர் சூட்டி அந்நியமனக்கடிதத்தினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டாக்டர் அறுன சிறிசேன.மற்றும் அரசியல் வாதிகள்-இரானுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY