காத்தான்குடியில் பிரதியமைச்சர் அமீர் அலியின் உதவிகள்

0
149

(வாழைச்சேனை நிருபர்)

IMG-20160829-WA0038கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகபபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் காத்தான்குடி Central Light Community, Mohideen Deep Sea & Lagoon ஆகிய நிறுவனங்களுக்கு காரியால தளபாடங்கள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இணைப்பாளர்களான சட்டத்தரணி றூபி, மாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி இணைப்பாளர் தொளபீக் ஹாஜி மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

IMG-20160829-WA0037

LEAVE A REPLY