(Video) கொழும்பு துறைமுகத்தில் தீ: தீயணைப்பு படையினர் விரைவு

0
36

b06c01c0-5c16-4e4d-a8be-22521c82926aகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுகத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள இறங்கு துறைக்கு அருகிலுள்ள இறப்பர் தொகுதியில் திடீரென தீ பரவியுள்ளது.

இதேவளை, தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியப்படாத போதிலும் தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-DC-

b06c01c0-5c16-4e4d-a8be-22521c82926a

LEAVE A REPLY