மொஹமட் முசமிலிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

0
103

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசமில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (29) ஆஜராகியுள்ளார். முசமில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்த போது  இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY