குமார வெல்கம ஜனாதிபதி ஆணைக்குழுவில்

0
116

101629_kumara-welgama-20130612-pix-by-ashan-gamage-1_1_முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று (29) காலை பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக நாராஹேன்பிட்ட சாலிகா மைதானத்தை பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவர் ஆஜாரகியுள்ளார்.

LEAVE A REPLY