இந்த அரசாங்கம் ஏதேனுமொரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதா?

0
88

Mahinda-Rajapaksaபுதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பதாக கூறினார்கள். இதுவரையிலும் கூறி ஏதேனுமொரு வாக்குறுதியை இந்த அரசாங்கம் நிறைவேற்றியதா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் வாக்குறுதிகள் மாத்திரமே எனவும் அதனால் மக்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஆணைமடுவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY