ஷகீம் சுலைமான் படுகொலை: இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து

0
207

dead-man-2-324x160பம்பலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் ஷகீம் சுலைமான் படுகொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு வியாபாரிகளிடமும் இரகசியப் பொலிஸார், 6 1/2 மணி நேர விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தினைப் பதிவுசெய்துள்ளனர்.
இவ்விருவரில் ஒருவர், கொலைசெய்யப்பட்ட வியாபாரியுடன் வர்த்தகக் கணக்குவழக்குகளை நெருக்கமாகப் பேணிவந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர், ஒரு கோடி ரூபாய் வர்த்தகருக்குக் கொடுக்க வேண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY