20 ஓவர் போட்டியில் 2-வது அதிவேக சதம் அடித்து ராகுல் சாதனை

0
90

201608281307486383_Record-for-KL-Rahul-hits-fastest-2nd-T20-century_SECVPF (1)வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 20-வது ஓவர் போட்டியில் இந்திய வீரர் லோகேஷ் அதிரடியாக விளையாடி 46 பந்தில் சதம் அடித்தார். இதில் 11 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். இது 20 ஒவர் போட்டியில் 2-வது அதிவேக சதமாகும். தென்ஆப்பிரிக்க வீரர் டு பிளஸ்சிஸ்சும் 46 பந்தில் அடித்து உள்ளார்.

முதல் இடத்தில் தென்ஆப்பிரிக்கா வீரர் ரிச்சர்ட்ஸ் லிவி உள்ளது. அவர் 45 பந்தில் சதம் அடித்தார். இந்த போட்டியில் 48 பந்தில் சதம் அடித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் லிவிஸ் 4-வது இடத்தை பிடித்தார். லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 110 ரன் (51 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். ஆனால் அவரது சதம் வீணானது.

20 ஓவர் போட்டி அதிவேக சதம் அடித்த ‘டாப் 5’ வீரர்கள் வருமாறு:-

2012 – நியூசிலாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா வீரர் ரிச்சர்ட்ஸ் லிவி 45 பந்தில் சதம்
2015 – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளஸ்சிஸ் 46 பந்தில் சதம்
2016 – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 46 பந்தில் சதம்
2013 – இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 47 பந்தில் சதம்
2016 – இங்கிலா

LEAVE A REPLY