இதுதானா கிரிக்கட்: சாதனையை தவறவிட்டு இறுதிப் பந்தில் தோற்றது இந்தியா

0
259

Johnson Charles of the West Indies celebrates his fifty during the 1st international T20 Trophy match between India and the West Indies held at the Central Broward Stadium in Fort Lauderdale, Florida, United States of America on the 27th August 2016 Photo by: Ron Gaunt/ BCCI/ SPORTZPICS

இந்திய அணியுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓர் ஓட்டத்தினால் வென்றது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகரில் இப்போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய 6 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களைக் குவித்தது.

எவின் லூயிஸ் 49 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்தார் அவர் ஸ்டுவர்ட் பின்னி வீசிய ஓவர் ஒன்றில் 5 சிக்ஸர்கள் உட்பட 32 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்பிரிட் பம்ரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியுற்றது.

லோகேஷ் ராகுல் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களைப் பெற்றார். ரோஹித் சர்மா 28 பந்துகளில் 62 ஓட்டங்களையும் எம்.எஸ்.தோனி 25 பந்துகளில் 4 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், ட்வைன் பிராவோ வீசிய அந்த பந்தை எதிர்கொண்ட எம்.எஸ்.தோனி விக்கெட்டை பறிகொடுத்தார்.

Scorecard

West Indies 245/6 (20/20 ov)
India 244/4 (20.0/20 ov)
West Indies won by 1 run
West Indies innings (20 overs maximum) R M B 4s 6s SR
View dismissal J Charles b Mohammed Shami 79 42 33 6 7 239.39
View dismissal E Lewis c Ashwin b Jadeja 100 76 49 5 9 204.08
View dismissal AD Russell lbw b Jadeja 22 30 12 1 2 183.33
View dismissal KA Pollard b Bumrah 22 23 15 0 2 146.66
View dismissal CR Brathwaite* run out (Bumrah) 14 17 10 1 1 140.00
DJ Bravo not out 1 5 1 0 0 100.00
View dismissal LMP Simmons b Bumrah 0 2 1 0 0 0.00
MN Samuels not out 1 1 1 0 0 100.00
Extras (w 4, nb 2) 6
Total (6 wickets; 20 overs) 245 (12.25 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wicket Mohammed Shami 4 0 48 1 12.00 5 4 3 (2w)
B Kumar 4 0 43 0 10.75 7 4 2 (1w)
View wickets JJ Bumrah 4 0 47 2 11.75 7 3 3 (2nb)
R Ashwin 4 0 36 0 9.00 10 0 4
View wickets RA Jadeja 3 0 39 2 13.00 6 2 4
STR Binny 1 0 32 0 32.00 0 0 5 (1w)
India innings (target: 246 runs from 20 overs) R M B 4s 6s SR
View dismissal RG Sharma c Charles b Pollard 62 54 28 4 4 221.42
View dismissal AM Rahane c Bravo b Russell 7 14 7 1 0 100.00
View dismissal V Kohli c †Fletcher b Bravo 16 8 9 3 0 177.77
KL Rahul not out 110 84 51 12 5 215.68
View dismissal MS Dhoni*† c Samuels b Bravo 43 53 25 2 2 172.00
Extras (lb 2, w 4) 6
Total (4 wickets; 20 overs) 244 (12.20 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wicket AD Russell 4 0 53 1 13.25 6 3 4 (2w)
S Badree 2 0 25 0 12.50 3 5 0
View wickets DJ Bravo 4 0 37 2 9.25 5 3 1
SP Narine 3 0 50 0 16.66 4 4 4 (1w)
CR Brathwaite 4 0 47 0 11.75 3 5 1
View wicket KA Pollard 3 0 30 1 10.00 4 2 1 (1w)

LEAVE A REPLY