டீசலின் உற்பத்தி வரி அதிகரிப்பு

0
34

டீசலின் உற்பத்தி வரி 13 ரூபாவால் அதிகரிக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கரணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் டீசலின் விற்பனை விலை அதிகரிக்கப்படமாட்டாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY