ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் மாபெரும் இரத்தான முகாம்

0
96

(Aasir Nazeer)

USE blood donation potrail (72 ppi)காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இரத்த வங்கியை பலப்படுத்தும் முகமாகவும், பிரதேசத்தில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடனும் இரத்ததான முகாமொன்று பின்வரும் விபரப்படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

காலம்: 28.08.2016 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 8:30 முதல் மதியம் 2:30 வரை

இடம்: மட்/ அல்- ஹிறா மகா வித்தியாலயம், காத்தான்குடி- 5

உயிர்களைக் காக்கும் இந்த மனிதாபிமான நடவடிக்கையில் இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் நற்கூலியை பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

ஏற்பாடு:
கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் (U.S.E)

குறிப்பு:
பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்கும் முகமாக பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

USE blood donation banner (for Digital use)(1)

LEAVE A REPLY