(innaalillah) கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் சுலைமான் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு

0
204

Sulaiman 1கொழும்பு – பம்­ப­ல­பிட்டி – கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது ஜனாஸா மாவனெல்லயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டபின் அவரது ஜனாஸா தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஜனாஸா மாவத்தகம – மாவனெல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஜனாஸா DNA பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY