கடத்தப்பட்ட தொழிலதிபர் ஷகீம் சுலைமான் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன் சன்மானம்

0
295

பம்பலப்பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் வசித்துவந்த தொழிலதிபர் மொஹமட் ஷகீம் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.  இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்கள் இருப்பின் 077 010 19 71 என்ற கையடக்க தொலைப்பேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY