உடல் எடையை குறைக்கும் கருஞ்சீரகம் வெள்ளரிக்காய் சாலட்

0
206

201608230841491166_Black-cumin-seeds-cucumber-salad_SECVPFதேவையான பொருட்கள் :

கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி.
வெள்ளரிக்காய் (சிறியது) – 1
இஞ்சி -1 துண்டு
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

செய்முறை :

* வாணலியில் கருஞ்சீரகத்தை வறுக்கவும். லேசாக பொரிய ஆரம்பிக்கும்போது இறக்கிவிடவும்.

* இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

* வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, மிளகுதூள், உப்பு, கருஞ்சீரகத்தை கலந்து சுவைக்கவும்.

* சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்களும் இதை சாப்பிடலாம்.

* உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

LEAVE A REPLY