காத்தான்குடி நகர சபையின் புதிய செயலாளராக எஸ்.எம்.சபி நியமனம்

0
395

(விஷேட நிருபர்)

MS. Safyகாத்தான்குடி நகர சபையின் புதிய செயலாளராக எஸ்.எம்.சபி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை நேற்று (22) திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

காத்தான்குடி நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய ஜே.சர்வேஸ்வரன் ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய காத்தான்குடியைச் சேர்ந்த எஸ்.எம்.சபி காத்தான்குடி நகர சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY