நீதிமன்றத்தில் நாமல் ஆஜர்

0
159

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர், கடந்த 15ம் திகதி நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்த போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY