பதவி விலகப் போவதாக பந்துல அறிவிப்பு

0
90

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம ஆசன அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதாக, பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஹோமகம பகுதியில் இன்று(21) நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

LEAVE A REPLY