புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் 15 இல் வெளியாகும்

0
732

இன்று நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் வௌியிட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபில்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுக்கு முதல் கொழும்பில் அமைந்துள்ள பரீட்சை திணைக்களத்திற்கு அனைத்து விடைத்தாள்களையும் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இம்முறை 5ம் தர புலமைபரிசில் பரீட்சைக்காக 3,50,701 விண்ணப்பதாரிகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY