ஏறாவூரில் 500 வறிய குடும்பங்களுக்கான இலவச குடிநீர் வழங்கும் நிகழ்வு

0
137

மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் தலமையில் இயங்கும் ஹிரா பெளண்டேசன் அமைப்பினால் ஏறாவூரில் 500 வறிய குடும்பங்களுக்கான இலவச குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று 21.08.2016 இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு இனைத்தலைவரும் ,ஹிரா பெளண்டேசன் தலைவருமான கொளரவ MLAM ஹிஸ்புழ்ழாஹ் MAMP அவர்கள் இலவச குடிநீர்க்கான காசோலைகளை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர் சுபைர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

unnamed (6)

unnamed (8)

unnamed (10)

LEAVE A REPLY