பால் பதனிடும் நிலைய திறப்பு விழா

0
209

(வாழைச்சேனை நிருபர்)

20160820_123655மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறி கிராமத்தில் பால் பதனிடும் நிலைய திறப்பு விழா நேற்று (20) சனிக்கிழமை இடம் பெற்றது.

மில்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே. கணகராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டதுடன் பாடசாலை அதிபர் பஞ்சாசரம், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான கதிர்காம தம்பி, மோகன், குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

20160820_12315320160820_123305

LEAVE A REPLY