மூவர் பலியான முச்சக்கரவண்டி விபத்து

0
159

accident-logoதிஸ்ஸ – கதிர்காமம் பிரதான வீதியின் 8ஆவது கட்டை பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY