பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

0
131

Big Onionஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 25 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக வரி உயர்வடைந்துள்ளது.

#Adaderana

LEAVE A REPLY