வாழைச்சேனையில் இருந்து ஹஜ்ஜுக்கு சென்ற ஹயாத்து முஹம்மத் மக்காவில் வபாத்

0
195

Janaza in Hajj masjid al haramஇலங்கையில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்குச் சென்ற வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த சேகு லெப்பை ஹயாத்து முஹம்மத் (67) என்பவர் மக்காவில் வபாத்தானார்.

إنا لله وإنا إليه راجعون. اللهم اغفرله وارحمه.

அவரது ஜனாஸா புனித ஹரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

தகவல்: மசூத் (ஹாஷிமி)

LEAVE A REPLY