கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த சம்மாந்துறை முஹம்மட் பிரோஸ்..!

0
94

14064178_135800706865189_2527426122801875864_n2016ம் ஆண்டிற்கான அரச புகைப்பட விருது வழங்கல் விழாவில் Life Style and Cultural Events பிரிவில் திறமைச் சான்றிதழ் பெற்று தன் ஊருக்கும் மாகாணத்திற்கும் பெருமை தேடித்தந்தார் சம்மாந்துறை புகைப்படக் கலைஞர் முஹம்மட் பிரோஸ்.

இப் போட்டிப் பிரிவில், அதிகப்படியான விண்ணப்பங்கள் காணப்பட்டது மட்டுமன்றி இலங்கையின் தலைசிறந்த புகைப்பட கலைஞர்கள் பலரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பில் பெறப்பட்ட ஒரேயொரு விருது இதுவாகும்.

14064140_135800640198529_18818762754946260_n

LEAVE A REPLY