நிறுத்தி வைக்கப்பட்ட வேன் தீக்கிரை

0
155

(அப்துல் சலாம் யாசீம்)

fire-3திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வேனொன்றினை இன்று (20) அதிகாலை தீ வைத்துள்ளதாக வேன் உரிமையாளர் கன்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு வேன் உரிமையாளரான கன்தளாய்-பிரதான வீதியைச்சேர்ந்த பிஸ்துங்க பதுகே கருணாரத்ன என்பவருடைய 63-1737 எனும் இலக்கமுடைய வேன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வேன் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பான கன்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY