(CCTV Video) சிறுவன் றிஜானுக்கு மின்சாரம் தாக்கியதா? அல்லது அசிட் வீசப்பட்டதா? காணொளியைப் பாருங்கள்

0
286

Rijan n“காத்தான்குடி டெலிகொம் வீதியில் கடந்த 17ம் திகதி (புதன் கிழமை) இரவு மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்” என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன் பின்னர் குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி காயமடையவில்லை, அசிட் வீச்சிலேயே காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கியே காயமடைந்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் எமக்குத் தெரிவித்தார்.

இந் நிலையில் இது தொடர்பான சீ.சீ.ரீ.வி காணொளி எமது ஸாஜில் செய்திச் சேவைக்கு கிடைத்துள்ளது.

இந்த காணொளியின் மூலம் எது உண்மை என்பதனை நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு: காணெளியின் முக்கிய பகுதிகள் மட்டுமே இதில் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி: 

காத்தான்குடியில் மின்சாரம் தாக்கியதில் றிஜான் எனும் சிறுவன் படுகாயம்

LEAVE A REPLY