பெற்றெடுத்த குழந்தையினை துஷ்பிரியோகத்திற்கு உட்படுத்திய தாய்

0
99

3752F2B100000578-3745028-image-m-27_1471432673028சீனாவில் தாயொருவர் அவரது குழந்தையினை நிர்வாணமாக கடையொன்றிக்கு அழைத்து சென்ற சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய சீனாவில் ஈனன் மாவட்டத்தில் சிங்ஹாங் பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி குறித்த தாய் அவரது குழந்தையினை நிர்வாணமாக சூப்பர் மாக்கெட் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.

குறித்த 2 வயது நிரம்பிய குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY