(Photo) ஆட்டோ ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி் விபத்து

0
54

⁠⁠⁠(முஹமட் அஸ்கர்)

இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ரத்மலான கெட்டவமுல்ல பிரதேசத்தில் இலங்கை மின்சார சபைக்கு அருகில் நீல நிற ஆட்டோவும் பச்சை நிற ஆட்டோவும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி்விபத்துக்குள்ளகியுள்ளது.

இதில் ஒரு ஆட்டோ வீதியில் குடை சாய்ந்த நிலையிலும் மற்றைய ஆட்டோ அருகில் இருந்த கழிவு நீர் ஓடையிலும் விழுந்துள்ளது.இவ் விபத்தில் இரண்டு ஆட்டோ சாரதிகளும் ஆபத்தான நிலையில் ரத்மலான பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அதிக வேகம் காரணமாகவே இவ் விபத்து இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலதிக விசாரனைகளை ரத்மலான பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

31fd4073-f894-480a-acdb-ab6089f4f80a

82fc42fd-8049-4427-82a6-442e50fab0aa

101ddea2-9d15-417c-bb3e-ae226a00e20f

223488b2-a979-43ac-a64c-8293d01393a1

d542703b-1394-438e-adaa-a4dd6e3233de

LEAVE A REPLY