பால் பதனிடும் நிலைய திறப்பு விழா

0
175

-வாழைச்சேனை  நிருபர்-

வெள்ளாவெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள 40 கிராம மக்களின் நலன் கருதி பால் பதனிடும் நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர் திரு கே. கணகராஜா , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. சம்பந் , கால்நடை வைத்திய அதிகாரி சுரேந்திரன் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜனாப் கலீல், கண்ணன் மற்றும் பால் பண்ணையார்களும் கலந்து சிறப்பித்தனர்.

unnamed (11)

unnamed (12)

unnamed (13)

LEAVE A REPLY