பன்முகபபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு

0
144

(வாழைச்சேனை  நிருபர்)

பன்முகபபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிலுள்ள விளையாட்டுக் கழகம், சத்தி சாய்பாபா பாலர் பாடசாலை, சமூக நிறுவனங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்ணன், கலீல் , பிரதேச செயலாளர் திரு கோபால ரட்ணம் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

unnamed (7)

unnamed (7)

unnamed (8)

unnamed (9)

LEAVE A REPLY