அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டது இலங்கை

0
130

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனும் கணக்கில் இலங்கை வெற்றிகொண்டது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது போட்டியில் இலங்கை அணி 167 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

1999ஆம் ஆண்டு 1-0 எனும் கணக்கில் வெற்றி பெற்றதே அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இலங்கை அணியின் அதிசிறந்த பெறுபேறாகவிருந்தது.

LEAVE A REPLY