இன்று முதல் 5ம் தர புலமைப் பரிசில் வகுப்புக்களுக்குத் தடை

0
140

858015928Untitled-2இன்று முதல் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் 21ம் திகதி வரை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

-AD-

LEAVE A REPLY