#WhiteWashed அவுஸ்திரேலியாவுடனான 3 ஆவது டெஸ்ட்டிலும் இலங்கை அணி வெற்றி

0
51

000_f284kஅவுஸ்திரேலியாவுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களால் வென்றுள்ளது.

இதன் மூலம், இத்தொடரின் 3 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 324 ஓட்ங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும், அவ்வணி 160 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ரங்கன ஹேரத் 64 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை கைப்பற்றினார்.

000_f291r 000_f2913

LEAVE A REPLY