யேமன் மருத்துவமனை மீது தாக்குதல்: 11 பேர் பலி

0
96

201607071101106507_Bomb-blast-in-Bangladesh-One-policeman-killed_SECVPFயேமனில் மருத்துவமனை மீது சவூதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், யேமன் அரசின் ஆதரவுப் படைகளுக்கும், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளுக்கு போர் நடைபெற்று வருகிறது. முதலில் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை கைப்பற்றினர்.

இந்நிலையில், சனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது, சவூதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு ஐ.நா கண்டனத்திற்குரியது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு, பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY