காலி மொரகல நீர் திட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்துவைப்பு

0
121

(ஷபீக் ஹுஸைன்)

காலி மாவட்டம், மொறகல பிரதேசத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அக்மீமன – ஹரிதகல -மொறகல நீர் வழங்கல் திட்டம், செயலூக்கி நீர் இறைக்கும் இயந்திரசாலையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (15) பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இதில் அமைச்சர் கயந்த்த கருணாதிலக, பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

unnamed (10)

unnamed (12)

unnamed (13)

unnamed (14)

LEAVE A REPLY