ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் பங்குபற்றிய சவூதி அரேபியாவின் முதல் வீராங்கனை கரீமன் அபுல்­ஜ­தா­யேல்

0
115

18582_kariman-2ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் கடந்த வெள்­ளிக்­ கி­ழமை நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் முதல் சுற்றுப் போட்­டியில் சவூதி அரே­பி­யாவின் கரீமன் அபுல்­ஜ­தாயேல் பங்­கு­பற்­று­வதை படத்தில் காணலாம்.

ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்­டத்தில் பங்­கு­பற்­றிய சவூதி அரே­பி­யாவின் முதல் வீராங்­கனை இவ­ராவார். இப்­ போட்­டி யில் அபுல்­ஜ­தாயேல் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அவர் முதல் சுற்றில் 7 ஆம் இடத்தைப் பெற்றார். ஆப்­கா­னிஸ்தான் வீராங்­கனை கமியா யூசுப் 8 ஆவது இடம் பெற்றார்.

 

LEAVE A REPLY