(Video) உலகின் அதிவேக வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்

0
132

Cp3SW_wXgAElgfZஉலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் மீண்டும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் மூன்றாவது தடவையாகவும் தங்க பதக்கத்தை சுவீகரித்தார்.

முதலாவது போட்டியில் பிரான்சின் ஜிம் விகாட் மிக வேகமாக போட்டித் தூரத்தைக் கடந்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=1i0l2u3XBU0

அரையிறுதிச் சுற்றில் இரண்டாவது போட்டியில் உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட்
பங்குபற்றினார்.

இதில் 9.84 செக்கன்களில் போட்டித் தூரத்தை யுசெய்ன் போல்ட் கடந்து வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY