புதிய காத்தான்குடி விடுதி வீதிக்கான தார் இட்டு செப்பனிடும் வேலைத்திட்டப் பணிகள் ஆரம்பம்

0
50

(முகம்மது பயாஸ்)

unnamed (2)உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் சுமார் 40 லட்ச நிதி ஒதுக்கீட்டில் புதிய காத்தான்குடி விடுதி வீதிக்கான தார் இட்டு செப்பனிடும் வேலைத்திட்டப் பணிகள் இன்று 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான தாஜுல் மில்லத் கௌரவ MLAM. ஹிஸ்புழ்ழாஹ் வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னால் மாகாணசபை உறுப்பினர் பரீட் Jp தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் அத்தோடு காத்தான்குடி முன்னால் நகர சபை முன்னால் தவிசாளர் SHM அஸ்பர்JP மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் உட்பட குவைத், சஊதி அரேபியா மற்றும் அல்ஜிரியா நாட்டின் உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

unnamed (3)

LEAVE A REPLY