சர்வதேச போட்டிகளுக்கான ஆலோசகராக சுசந்திக்கா ஜெயசிங்க

0
182

0f900a7096ad9ffa940e32dafccf1b3a_Lஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்க பெருமை சேர்த்த முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்னையான சுசந்திகா ஜெயசிங்க சர்வதேச போட்டிகளுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இவருக்கான நியமனக்கடிதமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் சர்வதேச போட்டிகளுக்கு வீர, வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY