அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர்

0
117

z_p17-Policy-01முச்சக்கர வண்டி உட்பட அனைத்து வாடகை வாகனங்களுக்கும் மீட்டர் செயற்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

வாடகை வாகனங்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய இந்த திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் செயற்திட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY