சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்

0
95

201608112007524717_21-killed-in-explosion-at-power-plant-in-China_SECVPFசீனாவில் உள்ள டான்யாங் மின் நிலையத்தில் இன்று திடீரென வெடித்த வெடி விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மத்திய சீனாவில் டான்யாங் என்ற மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர்.

மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பரபரப்பு நிலவி வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY