(Photos) ரிதிதென்னையில் கோர விபத்து: இருவர் படுகாயம்

0
15

(முகம்மட் அஸ்மி)

WhatsApp Image 2016-08-11 at 18.16.53 (2)இன்று (11) பி.ப. மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ரிதிதென்னை பள்ளிவாசலுக்கு எதிரில் எல்ப் ரக பார ஊர்தி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பேர் கடுமையான காயங்களுடன் ஆபத்தான நிலையில் வெலிகந்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காயமுற்ற இரண்டு பேரும் இராணுவ வீரர்களாக இருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களின் ஆடையின் கிழிசல் பகுதி எல்ப் வாகனத்தின் சக்கர பகுதியில் காணப்படுகின்ற அளவுக்கு கோரமாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

WhatsApp Image 2016-08-11 at 18.16.53 (1) WhatsApp Image 2016-08-11 at 18.16.53 (3) WhatsApp Image 2016-08-11 at 18.16.53 (4) WhatsApp Image 2016-08-11 at 18.16.53

LEAVE A REPLY