உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருடன் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு

0
174

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

13901571_637583683087162_1482875905381158200_nஇலங்கை வந்துள்ள உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் டாக்டர் அப்துல்லாஹ் அப்துல் முஹுஸீன் அல் துர்கி அவர்களை நேற்று (10) புதன்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், அலி ஸாஹிர் மௌலானா, மன்சூர், எம்.எச்.எம். சல்மான் ஆகியோர் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் சந்தித்து நடப்பு விவகாரங்கள் பற்றிக் கலந்துரையாடினார்.

13900208_1855768927989780_2249272066822132575_n 13900213_1855769284656411_663283280310017610_n 13934754_1855769121323094_3742055570630535214_n

LEAVE A REPLY