இலங்கை 9.5 ட்ரில்லியன் கடனில் சிக்கியுள்ளது

0
103

Ranil-Wickremesingheஇலங்கை 9.5 ட்ரில்லியன் ரூபாய் கடனில் சிக்கி இருபதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கேள்வி நேரத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY