முஹமட் முஸம்மில் பிணையில் விடுதலை.!

0
92

muhammad_muzammilதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மில் சற்றுமுன்னர் கோட்டை நீதிமன்றத்தால் 25 ஆயிரம் காசுப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த மாதம் ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY