போர்ச்சுக்கல் நாட்டில் பரவும் காட்டு தீ

0
86

201608101134427729_Wildfires-in-portugal_SECVPFஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லில் தற்போது கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால் அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இது வரை அங்குள்ள வனங்களில் 515 இடங்களில் தீ பரவி எரிந்து கொண்டிருக்கிறது.

எனவே அந்த தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1060 வாகனங்கள், 16 தீயணைப்பு விமானங்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் 3 ஆயிரம் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY