380மில்லி கிரேம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு 4000/= ரூபாய் தண்டப்பணம்

0
64

(அப்துல்சலாம் யாசீம்-)

court judgementsதிருகோணமலை-புல்மோட்டை பகுதியில் 380மில்லி கிரேம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு 4000/= ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ நேற்று (09) உத்தரவிட்டார்.

இவ்வாறு தண்டப்பணம் செலுத்தக்ஷ உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர் புல்மோட்டை-04ம் வட்டாரத்தைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.இக்பால் (39வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தனது மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இவரை கைது செய்துள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY