அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Apple Watch 2

0
352

1-24அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் காடிகாரமான Apple Watch 2 இனை இவ்வருட இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் குறித்த கடிகாரத்தின் சிறப்பம்சங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி தற்போது உள்ள கைக் கடிகாரங்களினை விடவும் அதிக வேகம் கொண்ட Processor இனைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர நீண்ட நேரத்திற்கு மின் சக்தியை வழங்கக்கூடிய அளவில் பெரிய மின்கலம், GPS வசதி உட்பட மேலும் சில புதிய அம்சங்களை கொண்டதாக வடிவமைகை்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.

LEAVE A REPLY