(Janaza) 23 வயது முஹம்மத் அப்றாஸ் வபாத்!

0
55

13912615_991106534340844_8550002613978846615_nகாங்கேயனோடையைச் சேர்ந்த முஹம்மது அப்றாஸ் (வயது-23) இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை வபாத்தானார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

கடந்த ஒரு வருட காலமாக சுகயீனமுற்றிருந்த இவர் இன்று காலை அவரது வீட்டில் வபாத்தானார்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து காங்கேயனோடை மினன் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு காங்கேயனோடை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Thanks: Omer Naseef Rahmathullah(FB) 

13906910_991106587674172_555325949274587994_n

LEAVE A REPLY